ஊவா மாகாணத்தில் உள்ள 60 பாடசாலைகளின் பெயர்களை மாற்றப்படுவதற்கு அங்கீகாரம் கிடைந்துள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
ஊவாமாகாண கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமானினால் அமைச்சரவையில் சமர்ப்பித்த 170 பாடசாலைகளின் பெயர்கள் அடங்கிய பத்திரத்திற்கே இந்த அனுமதி கிடைத்துள்ளது.
இதில் முதலில் 170 பாடசாலைகளில் 60 பாடசாலைகளுக்கே தமிழ் மொழி மூலமான பெயர்கள் மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.