‘ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்ட பின்னரே புதிய கூட்டணி’

256 0

ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்ட பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜீத் பிரேமதாச தெரிவித்துள்ளார்.