அர்ஜூன மகேந்திரனுக்கு பிடியாணை

374 0

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட முதலாவது சந்தேக நபரான முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை கைதுசெய்வதற்கு நிரந்த நீதாய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றம் சம்பா ஜனாகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.