விஞ்ஞான தொழில்நுட்பம் தொடர்பில் நேபாளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

271 0

இலங்கை மற்றும் நேபாளத்திற்கு இடையில் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்புகள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடப்படவுள்ளது. 

சமத்துவ அடிப்படையிலும் பரஸ்பர நன்மைகளை அடிப்படையாக கொண்டும் விஞ்ஞான தொழில்நுட்பம் புதிய உற்பத்தி தயாரிப்புத் துறையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பவுள்ளது.

இதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாளத்திற்கும் இடையில் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்பு தொடர்பிலான புரிந்துணர்வு எட்டப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.