தேர்தலை மையப்படுத்தி வாசு – பிரபா புரிந்துணர்வு ஒப்பந்தம்

392 0

பாராளமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணிக்கும் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரசிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளதுடன் , புரிந்துணர்வு சம்மந்தப்பட்ட ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழு சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.