நவிந்து உமேஷ் ரத்நாயக்கக்கு எதிராக குற்றப்பத்திரிகை

344 0
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.

பொரள்ளையில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியின் மரணத்திற்கு காரணமான நவிந்து உமேஷ் ரத்நாயக்கக்கு எதிராகவே குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.