யாழ்ப்பாணத்தில் இன்று சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்திக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த இணையத்தளத்தைத் தடை செய்யக்கோரியும் இன்று யாழ் மாவட்டத்தில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனால் நீதிமன்ற நடவடிக்கைககள் முற்றாகப் பாதிக்கப்பட்டன.