அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என்பதை,உறுதிப்படுத்த வேண்டும்-சிவஞானம்(காணொளி)

535 0

இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் தீர்வைக் காண்பதற்கு, உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என்பதை,அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.