ரயில் சேவை தாமதம்

527 0

சீரற்ற காலநிலை காரணமாக கரையோர ரயில் சேவைகள் சற்று தாமதாக செயற்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கரையோரப் பிரதேசங்களில் கடும் காற்று வீசுவதோடு ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் நாட்டின் கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் சற்றும் தாமதமாக பயணிக்கும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.