யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு – தடுக்க விசேட குழு

303 0

images-45யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அந்த குழு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலரை கைதுசெய்துள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகத்திற்குரிய ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.