தமிழக மீனவர்கள் 18 பேர் இலங்கையில் கைது

328 0

2908_s_lankan-navy-lதமிழ் நாட்டைச் சேர்ந்த 18 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பி.ரீ.ஐ. ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த செய்தியை இலங்கை கடற்படையினர் உறுதிப்படுத்தவில்லை.