அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கையெழுத்து வேட்டை

298 0

download-2சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் மற்றும் கிளிநொச்சி சிவில் அமைப்புக்களின் அமையம் ஆகியனவற்றில் ஏற்பாட்டில், இந்த கையெழுத்து போராட்டம் பரந்தன், கரடிப்போக்குந்தி, டிப்போச்சந்தி மற்றும் இரணைமடு ஆகிய இடங்களில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

download-1