
மொரவக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அபிவிருத்தி வேகம் அதிகரிக்கபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய கட்சி தேர்தலை எதிர்ப்பார்த்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை எனவும் அதற்காக முறையான நடவடிக்கைகள் கட்சியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.