ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது!

371 0

ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று கைது   செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவன்கார்ட் வழக்கு விவகாரம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.