‘ஐஸ்’ பேதைப்பொருளுடன் லாவோஸ் பிரஜை கைது!

402 0

இரண்டு கிலோ கிரேம் ஐஸ் பேதைப்பொருடன் பண்டாரநாயக்க சர்வசேத விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் லாவோஸ் நாட்டுப் பிரஜை எனவும், அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.