இலங்கையில் புதிய முதலீடுகளுக்கான வசதிகளை வழங்குவது பற்றி இலங்கையும் ஜேர்மன் அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன.
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பல்வேறு ஜேர்மன் நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுக்கும், மூலோபாய அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விரிவான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருக்கின்றது.