இலங்கை பல இன மக்கள் வாழும் நாடாக இருப்பினும் அனைவரும் இலங்கையர்கள்-மனோ

289 0
இலங்கை பல இன மக்கள் வாழும் நாடாக இருப்பினும் அனைவரும் இலங்கையர்கள் என்று எண்ணி செயற்பட வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு இசிபத்தன கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடு என்று ஒன்று இருந்தால் மட்டுமே இனம் மற்றும் மதம் என்பன இருக்க முடியும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.