சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்ட பூஜித, ஹேமசிறி

302 0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று காலை ஆஜராகிமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.