குருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்றுவரும் ஊடகப்பிரதானிகள் உடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்ட வைத்திய அதிகாரியின் பரிந்துரைக்கு அமைய நியமிக்கப்பட்ட வைத்திய நிபுணர் குழுவினாலேயே இந்த விவகாரம் குறித்து விசாரிக்க முடியுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.