கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளராக பணியாற்றிய.
கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளராக செயற்பட்ட அவர், நேற்று தமது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணியான அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிலகாலம் தொழில் புரிந்து, கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளராக கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார் என்பது குறபிப்பிடத்தக்கது.