நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் எந்த தீர்மானத்தையும் ஜனாதிபதி மேற்கொள்ள மாட்டார் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹிக்கடுவை பெரலிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஒருபோதும் திருடர்களை பாதுகாக்கவில்லை என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.