பட்டினிக்கான சர்வதேச பட்டியலில் இலங்கை 84வது இடத்தில் உள்ளது.
118 அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் இலங்கைக்கு இந்த இடம் வழங்கப்பட்டுள்ளது.
சனத்தொகை, ஊட்டச்சத்துகளின் தன்மை, சிசுமரண விகிதம் உட்பட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இதில் இந்தியா, இலங்கையைக் காட்டிலும் பின்னால் இருக்கிறது.
இந்தியாவுக்கு இதில் 97 வது இடம் வழங்கப்பட்டுள்ளது.