அவுஸ்திரேலியாவின் பாடசாலை பாடத்திட்டத்தில் தமிழ் மொழியை உள்ளடக்குவதற்கான சட்ட மூலம் ஒன்று நியு சவுத்வேல்ஸ் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹுஜ் மெக்டெர்மோற் (ர்ரபா ஆஉனநசஅழவவ) இந்த சட்ட மூலத்தை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 70 மில்லியன் மக்கள் தமிழ் மொழியை பேசுகின்றனர்.
தமிழ் மக்களின் கல்வியும் கலாசாரமும் அவுஸ்திரேலியாவுக்கு மிகவும் அத்தியாவசியம் என்று அவர் தமது பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளார்.