கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரக்குற்றிகளுடன்
ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறையினர் நடத்திய விசேட சுற்றுpவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளின் பெறுமதி 4 லட்சம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.