யேமனில் மோதல் தவிர்ப்பு

338 0

150414060034_yemen-_houthis_512x288_apயேமனில் 72 மணி நேர மோதல் தவிர்ப்பு அமுலாக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கான யோசனைக்கு யேமனில் இயங்கும் அனைத்து போராட்டக் குழுக்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.

தலைநகர் சனாவில் மரண வீட்டொன்றின் மீது கடந்த தினம் சவுதி நடத்திய தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டனர்.

இதனை அடுத்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த மோதல் தவிர்ப்பு அமுலாக்கப்படவுள்ளது.