இதயவணக்கம் – தமிழ்மாணி அன்ரனற் மேகலா அஞ்சலோ.

1029 0

அமரர். திருமதி. மேகலா அஞ்சலோ றூபின் (தமிழ்மானி) அவர்கள் தேசப்பற்றும் இனமொழிப் பற்றும் கொண்டு எம்மிடையே வாழ்ந்தவராவார். புலம் பெயர்ந்த எமது சிறார்கள் தாய் மொழியைக் கற்று மண்பற்றோடு வாழ வேண்டும் என்பதற்காக தன்முனைப்போடு தமிழாலய ஆசிரியையாக பல ஆண்டுகள் பணியாற்றிய பணியாளர்.