அநுராதபுரத்தில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

401 0

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு நாளை முதல் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன.

மதுபானசாலைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது