மஹிந்தவுக்கு ஆதரவு இல்லை – சிறிசேன

288 0

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கோ அவரது ஆதரவை வழங்க போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் இளமையான புதிய முகம் ஒன்று வந்தால், அவரை ஆதரிப்பதற்கு தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.