ஆணைக்குழுவில் பொய்த் தகவல் வழங்கிய ரவிக்கு எதிராக நடவடிக்கை

350 0
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் பொய்த் தகவல்களை வழங்கியமை தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் இன்று இதனை நீதிமன்றத்தில் தெரிவித்ததாக செய்தியாளர் கூறினார்.