நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் விசாரணைகளின் பின் விடுதலை

208 0

துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் மூல கமல்ஹாசன் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.