“நிதிமோசடியை விசாரிக்க தனி நீதிமன்றம் வேண்டும்”

349 0

vijitha_herath_15122015_kaa“நிதிமோசடி குறித்து விசாரணைகளை மேற்கொள்ள தனியான நீதிமன்றமொன்றை உருவாக்க வேண்டும்” என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.