நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து சிரியா போராளிகள் மீட்டனர்

315 0

201610161507293105_syrian-rebels-seize-symbolically-important-dabiq-from_secvpfசிரியாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த டாபிக் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து சிரியா போராளிகள் மீட்டனர்.சிரியாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த டாபிக் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து சிரியா போராளிகள் மீட்டனர்.
இஸ்லாமியர்களும் மாற்று மதத்தினருக்குமான பண்டைக்கால யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள டாபிக் நகரை துருக்கி நாட்டு படைகளின் துணையுடன் இன்று சிரியா போராளிகள் கைப்பற்றினர்.

மேலும், அருகாமையில் உள்ள சோரான் என்ற கிராமத்தையும் சிரியா போராளிகள் கைப்பற்றியதாக சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.