பத்தி எழுத்தாளர் நிலாந்தனின் தாயார் காலமானார்!

345 0

ஈழத்தில் கவிஞர் மற்றும் பத்தி எழுத்தாளராக திகழும் நிலாந்தனின் தாயார் திருமதி ஞானாம்பிகை மகாதேவன் 15.05.2019 ( புதன்கிழமை ) யாழ்ப்பாணத்தில் காலமானார்.

இறு­திக்­கி­ரி­யை­கள் 29/1.ஈச்சமோட்டை கடற்கரை வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (19.05.2019) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.