அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியின் சடலம் மீட்பு

332 0

19791_136_newsthumb_deathஅநுராதபுரம் சிறைச்சாலையின் சிறைக் கூட்டிலிருந்து, தூக்கில் தொங்கிய நிலையில் கைதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரதன்கடவெல பகுதியைச் சேர்ந்த 51 வயதான நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்தநபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக, பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாகவும்