அங்குலுகஹ – படகெடிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றி நடத்தச் செல்லப்பட்ட களஞ்சியசாலையொன்றிலிருந்து ஒரு தொகை வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அமோனியா நைத்திரேற்று, ஜெலிக்நைட் குச்சிகள், 50 கி.கி யூரியா என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.