பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன என, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உப்புல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்ககைள், மே 20ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் இதேவேளை களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் செவ்வாய்க்கிழமை திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது