ஸஹ்ரான் ஹாசிமின் மகளுடைய இரத்த மாதிரியை பெறுவதற்கு அனுமதி

315 0

தற்கொலைக் குண்டுதாரியான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவன் ஸஹ்ரான் ஹாசிமின் மகளுடைய இரத்த மாதிரியை பெற்றுக் கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டி.என்.ஏ பரிசோதனைக்காக இவ்வாறு இரத்த மாதிரியை பெற்றுக் கௌ்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.