சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கான VAT வரி குறைப்பு

342 0

சுற்றுலாத்துறையில் பங்களிப்பு செய்யும் விடுதிகள் மற்றும் சுற்றுலா முகவர்களுக்கு அறிவிடப்படும் வட்டி வீதம் 5 % ஆக குறைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.