இலங்கையின் புதிய சட்டமா அதிபராக தப்புல டி லிவேராவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒருமனதாக அனுமதி வழங்கியுள்ளது.
சபாநாயகர் அலுவலகம் இதனைக் கூறியுள்ளது.