ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட கல்வி நடவடிக்கைகளின் ஆரம்பம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் பதில் உபவேந்தர் அறிவித்துள்ளார்.
பட்டப்படிப்பு கற்கைநெறி மற்றும் வெளியாருக்கான கல்வி கற்கைநெறி மீண்டும் அறிவிக்கும் வரையில் ஒத்திவைக்கப்பட்டிருப்பதுடன், விடுதி வசதிகளை கொண்டிருப்போர் மீண்டும் அறிவிக்கும் வரையில், விடுதிகளுக்கு வரவேண்டாமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.