ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இதில் குறைந்த பட்சம் 14 பேர் பலியாகினர்.
ஷியா முஸ்லிம்கள் மத சடங்கு ஒன்றுக்கு தயாரான போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலுக்கு இன்னும் எந்த அமைப்பும் உரிமைக் கோரவில்லை.