நாளை துக்க தினமாகப் பிரகடனம்!

312 0

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் நாளை 23 ஆம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.