அவசர தகவல்களை அறிந்துக் கொள்வதற்காக, 24 மணிநேர சேவையை கொண்ட இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
011 302 4873, 011 302 4883 மற்றும் 011 201 3039 ஆகிய இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டள்ளன.
இதேவேளை, வெ ளிநாட்டவர்கள் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ள 0112 32 3015 என்ற இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.