அரச நிறுவனங்களின் பணியாளர்களை இன்றைய (22) தினம் தாமதித்தாவது கடமைக்கு வருமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அறிவித்தல் விடுத்துள்ளார்.
இன்றைய தினம் அரச ஊழியர்களுக்கு விடுமுறை தினம் அல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.