இன்று காலை கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் இடம்பெற குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு நாளைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் உத்தரவுக்கு அமைய இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.