கொழும்பு கொட்டாஞ்சேனை கொச்சிக்கடை வெடிப்புச் சம்பவத்தை எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ நேரில் சென்று பார்வையிட்டார்.
இதேவேளை, நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் மற்றும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் சம்பவ இடங்களுக்கு விஜயம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.