பதுளையில் கார் விபத்து

202 0

பதுளை 2 ஆம் கட்டை  ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துக்கு அருகில் பசறையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற கார்  ஒன்று வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
 இந்நிலையில் குறித்த காரில் பயணித்த வாகன சாரதி காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து இன்று அதிகாலை 4.10 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் சாரதியின் தூக்கக் கலக்கமே இவ்விபத்திற்கான காரணம் என பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.