முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா யாழ் விஜயம்

265 0

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை வடக்கு ஆளுநர் வரவேற்றார்
யாழ்ப்பாணத்திற்கு  விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றார்