காவல்துறையினருக்கு எதிராக மரத்தில் ஏறி போராட்டம்

652 0

maramரத்தோட்டை பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள மரமொன்றின் மேல் ஏறி ஒருவர் தற்சமயம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

தமது சிற்றூர்தியை, ரத்தோட்டை காவல்நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி கைப்பற்றிய பின்னர் கையூட்டல் கோருவதாக குற்றம் சுமத்தியே இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரத்தோட்டை – போகம்பர – கயிகாவல பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதானவரே இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.