காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

357 0

elephant_attack-720x480பொலன்னறுவை – அரலகங்வில – நவமில்லாலன பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலியானார்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 60 வயதான ஒருவரே பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கானவர் மன்னம்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனளிக்காத நிலையில் பலியானதாக அரலகங்வில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.